பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை எமி ஜாக்சன் தற்போது, ரஜினிகாந்த் மற்றும் அக்ஷைகுமாருடன் ரோபர்ட் 2 படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படம் எப்போது ரிலீசாகும் என மிகவும் ஆர்வத்துடன் இருக்கும் அவரிடம், இப்படத்தில் அவர் மற்றும் ரஜினிகாந்தின் கேரக்டர் பற்றி கேட்டோம். அப்போது பதிலளித்த அவர், செட்டில் ரஜினிகாந்த் என்னை ஜூனியர் ஐஸ்வர்யா ராய் என்று தான் கூப்பிடுவார். அவர் சுற்றி உள்ள அனைவரிடமும் மிகவும் அடக்கமாக நடந்து கொள்ளும் அற்புதமான மனிதர். அவர் ஒரு ஜென்டில்மேன். இந்த படத்தில் எனது கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானது. அதேசமயம் வித்தியாசமானது. நான் இது போன்ற கேரக்டர்களில் இதற்கு முன் நடித்ததில்லை. வெகு நாட்களுக்கு எல்லோரும் இந்த கேரக்டரை பற்றி தான் பேசுவார்கள் என டைரக்டர் ஷங்கர் என்னிடம் கூறினார். தொலைநோக்கு பார்வை கொண்ட அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.