பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
‛சுல்தான் படத்தின் வெற்றியால் சல்மான் மட்டுமல்ல, அப்படத்தில் நடித்த அனுஷ்கா சர்மாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அந்த உற்சாகத்துடன் தனது அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிகர் தில்ஜித் உடன் ‛பில்லாரி என்ற படத்தில் நடிக்கிறார். அன்சாய் லால் இயக்கும் இப்படம் பஞ்சாப்பை மையமாக வைத்து கதைக்களம் நகருகிறது. ரொமான்ட்டிக், காமெடி உள்ளிட்ட ஜனரஞ்சகமான படமாக பில்லாரி உருவாக இருக்கிறது. இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். இதனிடையே பில்லாரி படத்தின் ரிலீஸ் தேதியை அனுஷ்கா அறிவித்திருக்கிறார். அதன்படி இப்படம் அடுத்தாண்டு, மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.