Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இரண்டாவது குழந்தை - மகிழ்ச்சியுடன் அறிவித்த அல்லு அர்ஜூன்

21 ஜூலை, 2016 - 16:25 IST
எழுத்தின் அளவு:
another-baby-in-the-peak-of-joy-allu-arjun

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், தனது மனைவி சினேகா மீண்டும் கர்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் தனது மூத்த மகன் அல்லு அயனை தூக்கியடி நிறக அல்லு அயன் தனது அம்மா சினேகாவின் வயிற்றில் முதமிடுவது போன்ற புகைப்படத்தையும் அல்லு அர்ஜூன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


தனது குடும்பம் இன்னும் பெரியாத வளரவிருப்பதாகவும் மேலும் ஒரு குழந்தை தங்கள் வீட்டிற்கு வரவுள்ளது என அல்லு அர்ஜூன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மத்தியில் இத்தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2011ல் சினேகாவை திருமணம் செய்துகொண்ட அல்லு அர்ஜூனுக்கு, 2014ல் அல்லு அயன் பிறந்தான். தற்போது சினேகா மீண்டும் கர்பமாகியுள்ளார். சரைய்னோடு படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கவுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in