Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தாமிரபரணி' பானுவுக்கு பெண் குழந்தை பிறந்தது..!

21 ஜூலை, 2016 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Baby-girl-for-Banu

தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படம் மூலம் அடியெடுத்து வைத்தவர் பானு.. மலையாளத்தில் இவருக்கு முக்தா ஜார்ஜ் என பெயர் இருந்தாலும் தமிழில் 'தாமிரபரணி பானு' என்றே பெயர் நிலைத்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் நுழைய விரும்பிய இவருக்கு, கடந்த ஆகஸ்ட்-30ல் திருமணம் நடைபெற்றது. மலையாள சினிமாவில் பாடகியும், சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருபவருமான ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமி தான் பானுவை திருமணம் செய்துகொண்டார்.


இருவீட்டார் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இது நடைபெற்றது. மண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்த இந்த தம்பதிக்கு அவர்களது வாழ்க்கையின் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் விதமாக இரண்டு தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.. இதற்கு சில தினங்களுக்கு முன்புதான் தனது முகநூல பக்கத்தில் கணவருடன் பூரிப்பாக இருக்கும் சந்தோஷ முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தனது தாய்மையை சூசகமாக உணர்த்தியிருந்தார் பானு. காவ்யா மாதவன் உட்பட பல நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை தம்பதியருக்கு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in