Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛கபாலி' ரஜினி அறிமுக காட்சி லீக்கானது

21 ஜூலை, 2016 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Kabali-rajini-intro-scene-leaked-in-net

என்னதான் திருட்டு விசிடியையும், இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதையும் தடுக்க சினிமா துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அது அத்தனையையும் தவிடு பொடியாக்கி நாங்கள் வெளியிடத்தான் செய்வோம்... என்ன செய்வீர்கள்... என்று ஒரு கூட்டம் படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு கொண்டு தான் வருகின்றன. இதற்கு கபாலியும் தப்பவில்லை.


கபாலி படம் நாளை(ஜூலை 22ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. படத்தை வரவேற்க ரசிகர்களும் ஆர்வமுடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் ரஜினி, கபாலி படத்தின் சிறப்பு காட்சியை அமெரிக்காவில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று பார்த்தார். படம் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் படம் நன்றாக வந்துள்ளதாக கூறி வாழ்த்தும் தெரிவித்தார்.


இந்நிலையில், ரஜினியுடன் படம் பார்க்க வந்த நபர் ஒருவர், தனது செல்போனில் கபாலி படத்தை பதிவு செய்துள்ளார். அதிலிருந்து ரஜினி அறிமுகமாகும் 2 நிமிட காட்சியை சமூக வலைத்தளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது. இது கபாலி படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in