Advertisement

சிறப்புச்செய்திகள்

வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பல நாட்களாக மீனவர் குப்பத்தில் நடித்த நந்திதா!

21 ஜூலை, 2016 - 09:51 IST
எழுத்தின் அளவு:
nanditha-again-with-attakathi-dinesh-in--ulkuthu-movie

அட்டகத்தி படத்தில் தினேசுடன் இணைந்து நடித்தவர் நந்திதா. பெங்களூர் நடிகையான இவர், மீண்டும் தினேசுடன் இணைந்து நடித்துள்ள படம் உள்குத்து. கன்னியாகுமரியிலுள்ள முட்டம் பகுதியில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடக்கிறது. அடுத்த மாதம் ஆடியோ ரிலீஸ் நடைபெற வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.


மேலும், ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்திற்கு பிறகு நந்திதா இந்த படத்தைதான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். தனது முதல்பட நாயகன் தினேஷ் என்பதோடு, அவருடன் நடித்த அட்டகத்தி தனக்கு பெரிய ஹிடடாக அமைந்து தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்ததால், இந்த உள்குத்து படமும் வெற்றி பெற்று தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர் பார்த்திருக்கிறார்.


அதோடு, இந்த உள்குத்து படம் மீனவ மக்கள் மத்தியில் நடைபெறும் கதைக்களத்தில் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், பல நாட்களாக அங்குள்ள மீனவர் குப்பத்திலும், மீன் மார்க்கெட் பகுதிகளிலும் நடித்திருக்கிறார் நந்திதா. ஆனபோதும் துளியும் முகத்தில் அருவருப்பை காட்டாமல், அந்த கதாபாத்திரமாக, அந்த ஏரியா பெண்ணாகவே தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து உள்குத்து யூனிட்டிடம் கைதட்டல் வாங்கினாராம் நந்திதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in