‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மகளின் திருமண செய்தி, இருமுகன் படத்தின் ரிலீஸ் என, இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் விக்ரம். இருமுகன் படத்தின் வெற்றி, தன் எதிர்கால திரை வாழ்க்கையை நிர்ணயிக்கும் விஷயம் என்பதால், அந்த படத்துக்காக உயிரை கொடுத்து நடித்துள்ள விக்ரம், படத்தின் வெற்றி செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஹாரீஷ் ஜெயராஜ் இசையில், படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதாக தகவல் பரவியதும், விக்ரமின் சந்தோஷம், மேலும் அதிகரித்துள்ளது.