Advertisement

சிறப்புச்செய்திகள்

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கருக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் மம்முட்டியின் ஜோடி..!

20 ஜூலை, 2016 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Huma-Qureshi-likes-to-act-with-Dulquer-Salman

பாலிவுட் ஹிட் படமான 'கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்' நாயகி ஹூமா குரேஷி.. முதன்முதலாக மலையாளத்தில் 'ஒயிட்' என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். உதய் ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடுத்தர வயதான லண்டன் தொழிலதிபரான மம்முட்டியை காதலிக்கும் இளம் வயது பெண்ணாக ரோஷிணி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ஹூமா குரேஷி.. வரும் ஜூலை-29ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.


மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இவரைத்தேடி விஜய், சூர்யா படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் மறுத்துவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேசமயம் தந்தையுடன் ஜோடியாக நடித்த இவருக்கு, மகனுடனும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது அவரது பத்து முக்கியமான கனவுகளில் ஒன்றாம். ஆம் துல்கர் சல்மான் இவரது பேவரைட் ஹீரோவாம். துல்கர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வரும் ஹுமா, அவரது இயல்பான, ஸ்டைலிஷான நடிப்பு தன்னை மயக்கி விடுகிறது என்று ஒரு பேட்டியிலேயே கூறியுள்ளார். அப்பாவும் மகனும் ஒரே காலகட்டத்தில் ஹீரோவாக வலம் வரும்போது எதுவும் சாத்தியம் தானே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in