ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்போது நடித்து இயக்கிவரும் படம் சிவாய். சிவாய் படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்திற்கு பின் அஜய் பிரபல இயக்குநர் சேகர் கபூர் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார்.
இப்படத்தை பற்றி அஜய் கூறியதாவது." எனக்கும் ,சேகர் கபூருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் ஒரு சிறந்த கைதேர்ந்த கலைஞர், சேகர் கபூரிடம் இருந்து நான் நிறைய விசையங்களை கற்றுக் கொள்ளலாம். அவரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான செய்தி விரைவில் வெளியாகும் " என்று கூறினார்.
இயக்குநர் சேகர் கபூர் இயக்கத்தில் அஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது.