பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தபாங் படங்களின் வரிசையில் விரைவில் தபாங் 3 உருவாகவிருக்கிறது . முதல் இரண்டு பாகங்களில் சல்மான் கானும், அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடித்தனர். ஆனால் தபாங் 3 படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவில்லை .சோனாக்ஷி சின்ஹாவிற்கு பதிலாக பரிணிதி சோப்ராவை நடிக்க வைக்க அர்பாஸ் ,அவரிடம் பேசி வருகிறார் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
தபாங் 2வை தொடர்ந்து தபாங் 3 படத்தையும் அர்பாஸ் இயக்கி , தயாரிக்க உள்ளார். தபாங் 3 தான் தபாங் வரிசையில் கடைசிப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என்று தெரிகிறது.