பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்த எமி ஜாக்சன் அப்படத்திற்கு பின்னர் மீண்டும் சங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் எமி ஜாக்சன் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அப்படம் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.