'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
யாஸ் சோப்ரா இயக்கத்தில், 1969-ம் ஆண்டு வெளியான படம் ‛இத்திபா'. ராஜேஷ் கண்ணா, நந்தா, சுஜித்குமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்தப்படம் 1964-ல் வெளியான பிரிட்டிஷ் படமான ‛சைன்போஸ்ட் டூ மர்டர்' படத்தின் ரீ-மேக்காகும். இந்நிலையில் இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக்காக உள்ளது. அபே சோப்ரா இப்படத்தை இயக்க, சித்தார்த் மல்கோத்ராவும், சோனாக்ஷி சின்ஹாவும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர். இதனிடையே இப்படத்தில் நடிகர் அக்ஷ்ய் கண்ணாவும் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகிறார்கள். விரைவில் படப்பிடிப்பிற்கான வேலைகள் துவங்க உள்ளது.