டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுல்தான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருப்பது சல்மானுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சல்மான். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சானியா மிர்சாவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சல்மான்கானும் பங்கேற்றார். அப்போது பேசிய சல்மான்கான், ‛‛என்னுடைய அப்பா என்னை ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நான் காலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்கு செல்ல சிரமமாக இருந்தது. அதனால் நான் நன்றாக விளையாட முடிந்தாலும் என் அப்பா மைதானத்திற்கு வரும்போது சுமாராகத்தான் விளையாடுவேன் என்று கூறினார்.