Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராமுடன் மோதும் கல்யாண் ராம்

19 ஜூலை, 2016 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Ram---Kalyanram-to-clash

ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத், தற்போது கல்யாண் ராம் நடிப்பில் ஐஎஸ்எம் எனும் அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கி வருகின்றார். கல்யாண் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் ரிப்போட்டராக நடிக்கின்றார். மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கும் பூரி ஜெகன்நாத் இப்படத்தின் படப்பிடிப்புகளை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகின்றார். செப்டம்பரில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர இயக்குனர் பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளாராம்.


ராம் சரணின் துருவா திரைப்படம் அக்டோபர் 7ல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தனது படத்தை செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர பூரி ஜெகன்நாத் ஏற்பாடு செய்து வருகின்றார். திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் நடைபெற்று முடியுமாயின் கல்யாண் ராமின் ஐஎஸ்எம் படத்தை செப்டம்பர் இறுதியில் எதிர்பார்க்கலாம். இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ராம் - ராக்ஷி கண்ணா ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹைபர் படமும் செப்டம்பர் 30ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in