பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஹிந்தியில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ஜாலி எல்எல்பி. தற்போது ஜாலி எல்.எல்.பி இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தை சுபாஷ் கபூர் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். நடிகை ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் பிரஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இப்படத்தில் அக்ஷய் குமார்,அனு கபூர் இருவரும் வக்கிலாக நடிக்கின்றனர். முதல்பாகத்தில் நீதிபதியாக நடித்து தேசிய விருது பெற்ற சவுரப் சுக்லாவே இப்படத்திலும் நீதிபதியாக நடிக்கயிருக்கிறார். ஜாலி எல்.எல்.பி - 2 2017ல் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகயிருக்கிறது.