தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான ரோஹித் ஷெட்டி ,கோல்மால் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக கோல்மால் அகைன் படத்தை இயக்க இருக்கயிருக்கிறார். கோல்மால் அகைன் படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஹீரோயின்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் தற்போது கரீனா கபூர் வேடத்தில் ஆலியா பட் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனிடையே தொடர்ந்து நகைச்சுவையான ரோல்களில் மிகவும் அருமையாக நடித்து வரும் ரிதேஷ் தேஷ்முக்கை இப்படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ரோஹித் எண்ணியுள்ளார். அவருடன் நடிகை ஷ்ரத்தாவையும் நடிக்க வைக்க இருவரிடமும் பேசி வருவதாக தகவல்.
கோல்மால் அகைன் படம் 2017ல் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.