ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்த, அகில் : தி பவர் ஆஃப் ஜூவா எனும் அறிமுக திரைப்படமே தோல்வியைத் தழுவியது. அதனால் இன்னும் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார் அகில். இந்நிலையில் அகிலின் அடுத்த படத்தை தயாரிக்க அல்லு அரவிந்த் முன்வந்துள்ளார். நாகார்ஜூனாவும் அல்லு அரவிந்தும் நெருங்கி நண்பர்கள் என்பது அறிந்ததே.