ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. தமிழ்நாட்டில் ரஜினி படம் வெளியாகும் தியேட்டர்கள் அனைத்திலும் பிரமாண்ட கட்அவுட்கள் வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ரஜினி ரசிகர்களும் தியேட்டர்களை திருவிழாகோலமாக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 'கபாலி' கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று பால் முகவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: