தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாகார்ஜூனா - அமலா தம்பதியரின் மகன் அகில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான ஸ்ரேயா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டது. ஆனால் 22 வயதான அகில், தான் இன்னும் திரை உலகில் சாதிக்கவில்லை என்றும் திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்ட பிறகே திருமணம் என கூறி திருமண குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அகில் தி பவர் ஆஃப் ஜூவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமான அகில் அப்படத்திற்கு பின்னர் தனது இரண்டாவது படத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை. இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கும் படத்தில் அகில் நாயகனாக நடிப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாம்.