Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

செப்டம்பரில் ஐஎஸ்எம் ஆடியோ ரிலீஸ்

17 ஜூலை, 2016 - 15:48 IST
எழுத்தின் அளவு:
ISM-movie-hit-the-screen-on-the-month-of-september

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ஐஎஸ்எம் படத்தில் நாயகனாக பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் நடிக்கின்றார். முன்னாள் இந்திய அழகி அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். பூரி ஜெகன்நாத்தின் சமீபத்திய படங்கள் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் ஐஎஸ்எம் படத்தை அதிக கவனிப்புடனும் அக்கறையுடனும் பூரி ஜெகன்நாத் உருவாக்கி வருகின்றார். இப்படத்தினை விரைவில் திரைக்கு கொண்டு வரும் பொருட்டு படப்பிடிப்புகளை முடுக்கிவிட்டுள்ள ஜெகன்நாத், பாடல் வெளியீட்டு விழாவை செப்டம்பரில் நடத்துமாறு கல்யாண் ராமிடம் கேட்டுள்ளார். என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐஎஸ்எம் படத்தை தயாரிக்கும், நாயகன் கல்யாண் ராம் ஜெகன்நாத்தின் வேண்டுதலுக்கு இணங்க பாடல்கள் வெளியீட்டு விழாவை செப்டமர் முதல் வாரத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றாராம். மேலும் இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in