Advertisement

சிறப்புச்செய்திகள்

வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிபுணனில் சீருடை அணியாத போலீசாக அர்ஜுன், வரலட்சுமி

17 ஜூலை, 2016 - 14:36 IST
எழுத்தின் அளவு:
varalakshmi-arjun-in-their-upcoming-movie-Nipunan

அர்ஜூனுக்கும் போலீஸ் கேரக்டருக்ககும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. கடைசியாக அவர் நடித்த 'ஒரு மெல்லிய கோடு' படத்தில் சீருடை அணியாத தடயவியல்துறை போலீஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் 'நிபுணன்' படத்திலும் சீருடை அணியாத போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் வரலட்சுமி மற்றும் பிரசன்னாவும் சீருடை அணியாத போலீசாக நடிக்கிறார்கள். இதுபற்றி படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியதாவது


'நிபுணன்' மர்டர் மிஸ்ட்ரி கதை. சென்னையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. இதன் காரணகர்தாக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இந்த கொலையை கண்டுபிடிக்கும் புலன் விசாரணை தலைமை அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார். அவரது டீமில் இருக்கும் அதிகாரிகளாக வரலட்சுமியும், பிரசன்னாவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர வைபவ், சுஹாசினி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் இசை அமைக்கிறார்.


புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சீருடை அணிய மாட்டார்கள். மக்களோடு மக்களாக இருப்பார்கள். போலீசுக்குள்ள அத்தனை அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். அப்படிபட்ட ஒரு டீம்தான் படத்தின் பலம். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்கள் எடுக்கும் ரிஸ்க் கடுமையானது. திடீர் திருப்பங்கள், அதிர்ச்சிகள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது” என்றார் அருண் வைத்தியநாதன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in