ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அக்ஷைகுமார் தனது அடுத்த படமான ருஸ்தம் படத்தில் கடற்படை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து அக்ஷைகுமாரிடம் கேட்ட போது, கடற்படை அதிகாரி வேடத்தில் நடிப்பதற்காக நான் ரொம்ப லக்கி என்று தான் என்னை சொல்லிக் கொள்ள வேண்டும். மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசைகள் இப்போது தான் நினைவாகி உள்ளது. இதை தவிர இந்த படத்தில் எனது கேரக்டர் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. பாலிவுட்டில் கடற்படை அதிகாரியாக யாரும் நடித்ததாக எனக்கு நினைவில் இல்லை என்றார். ருஸ்தம் படம், ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள மொகஜ் ச தரோ படம் ரிலீசாகும் ஆகஸ்ட் 12 அன்று ரிலீசாக உள்ளது.