'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரிதிஷ் தேஷ்முக்கின் அடுத்த படமான மவுலி படத்தில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ரவி ஜாதவ் இயக்கும் வரலாற்று படமான சத்ரபதி சிவாஜி படத்தில் சல்மான் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மானே இதனை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், சத்ரபதி சிவாஜி என்ற மராத்தி படத்தில் நான் நடிக்க உள்ளது உண்மை தான். இந்த படத்திற்காக 5 அல்லது 6 நாட்கள் நடிக்க உள்ளேன். இப்படத்தில் எனக்கு நல்லதொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இப்படத்தில் ரிதிஷ் தேஷ்முக் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவி ஜாதவ் இயக்க உள்ளார்.