இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்கள் வருண் தவானும், அர்ஜூன் கபூரும். சமீபத்தில் அர்ஜூன் கபூர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு, வருண் தவான் உடன் ரொமான்ஸ் செய்ய ஆசையிருப்பதாக கூறியிருந்தார். இதுப்பற்றி டிஸ்யூம் படத்தின் புரொமோஷனில் இருந்த வருணிடம் கேட்டபோது, அவர் கூறியதவாது... என்னை நானே தற்பெருமையாக பேசக்கூடாது. ஸ்ரத்தா கபூரை சந்தித்திருக்கிறேன். அவர் தற்போது, அர்ஜூன் தவான் உடன் ‛ஹாப்கேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்து வருகிறார். என்னை விட அர்ஜூன் நன்றாகவே ரொமான்ஸ் செய்வார் என்று கூறியுள்ளார்.
தற்போது வருண் தவான், டிஸ்யூம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 29ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.