Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த அதிர்ஷ்டம்

16 ஜூலை, 2016 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Lucky-for-Rakul-preet-singh

மௌனகுரு படத்தின் ஹிந்தி ரீமேக்கான அகிராவை தற்போது இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள 'அகிரா' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.


இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது. தனது சம்பளத்துடன் தமிழ் ரைட்ஸையும் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக எந்த கதாநாயகி நடிக்க இருக்கிறார் என்பது முடிவாகாமலே இருந்தது. ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா என பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டன. சில பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் அடிபட்டன.


இந்த நிலையில் இப்போது ராகுல் ப்ரீத் சிங் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதை ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி உள்ளார். ஹிந்தி 'அகிரா' ரிலீசானதும் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in