Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தை வெறுப்பேற்றிய ஆர்யா!

15 ஜூலை, 2016 - 11:57 IST
எழுத்தின் அளவு:
arya-makes-fun-of-santhanam-with-weight-less-foods

ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு ஓரளவு வெயிட் போட்டிருந்தார் சந்தானம். அப்போதெல்லாம் தான் விரும்பியதை உடனே சாப்பிட்டு விடுவாராம். ஆனால் அவருடன் நடிக்கும் ஹீரோக்களான ஆர்யா, விஷால், ஜீவா உள்ளிட்ட நடி கர்கள் அவர் சாப்பிடுவதைப் பார்த்து தங்களால் அவர் மாதிரி ஆசைப்பட்டதை சாப்பிட முடியவில்லையே என்று பீல் பண்ணுவார்களாம். அப்போதெல்லாம் வெயிட் போடும் உணவுகளை அவர்களிடம் காண்பித்து வெறுப்பேற்றுவாராம் சந்தானம்.


ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசுவதற்கு முன்பிருந்தே, சந்தானத்தின் மெனு பட்டியலும் மாறி விட்டது. மற்ற நாயகன்- நாயகிகள் சாப்பிடுவதைப்போன்று வெயிட் போடாத அயிட்டங்களாகத்தான் எடுத்துக்கொள்கிறார். அதிலும் தில்லுக்குத்துட்டு, சர்வர் சுந்தரம் படங்களில் நடிப்பதற்கு முன்பு, இன்னும் வெயிட் குறைக்க வேண்டும் என்கிறபோது, கூடுதல் டயட்ஸ் கடைபிடித்தாராம் சந்தானம். இந்த சேதியைக் கேள்விப்பட்ட ஆர்யா, சந்தானத்துக்கு அவ்வப்போது போன் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டேயிருந்தாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in