தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆனந்தமான நடிகையை நடிக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொல்லி வற்புறுத்துறாங்களாம். “அய்யோ.... என் உடம்புக்கு கவர்ச்சி செட்டாகாது சொன்னா நம்புங்கப்பா”ன்னு அலறுறாராம் நடிகை. சமீபத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகைக்கு சிறிய ஆடை ஒன்று கொடுத்தார்களாம். “இது எனக்கு சரிப்பட்டு வராது” என்று நடிகை எவ்வளவோ கூறியும் யாரும் கேட்கவில்லையாம். பின்னர் அந்த உடையை தன் கேரவனுக்குள் சென்று அணிந்த அவர், படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும், ஹீரோவையும் அழைத்து காண்பித்தாராம். பார்த்தவர்கள் மிரண்டு போய் வேண்டாம் அந்த ரிஸ்க் என்று வேறு உடை ஏற்பாடு செய்தார்களாம். அன்று படப்பிடிப்பு முடிந்த பிறகும் அழுது கொண்டே இருந்தாராம் நடிகை.