ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஹிட் படம் ஓகே கண்மணி.இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷாத் அலி இயக்குகிறார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.ஓகே ஜானுவில் ஸ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.இப்படத்தில் ஷாருக் கானும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கயிருக்கிறார்.