சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
'தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது' என, குதுாகலிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருந்தாலும், முன்னணி இடத்தை உங்களால் பிடிக்க முடியவில்லையே என, அவரிடம் கேட்டால், பொய் கோபம் காட்டுகிறார். 'நெஞ்சம் மறப்பது இல்லை படம் வரட்டும்; என் திரையுலக வாழ்க்கை பயணம் உச்சத்துக்கு சென்று விடும். அதில், எனக்கு செமத்தியான கேரக்டர்' என்கிறார். 'இந்த படத்தில், நான் கவர்ச்சியாகவும், ரெஜினா பேயாகவும் நடிப்பதாக பலரும் கூறுகின்றனர்; ஆனால், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும், அனைவரும் ஆச்சரியப்படப் போகின்றனர்' என்கிறார். அப்படி என்னதான் ஆச்சரியம் என்பதை, பர்ஸ்ட் லுக் வெளியானதும் பார்த்து விடுவோமே.