அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் சுல்தான். இப்படத்தில் சல்மான் கான், மல்யுத்த வீரராக நடித்து உள்ளார். இதை தொடர்ந்து தற்போது அமீர் கானும் டங்கல் படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஷாருக்கிடம் மல்யுத்த வீரராக ஏன் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை என்று கேட்ட போது.பதில் அளித்த ஷாருக்.. " நான் எப்படி பார்த்தாலும் மல்யுத்த வீரர் போல் இல்லை.
சல்மான் மற்றும் அமீர் கான் இருவரும் மல்யுத்த வீரர் ரோலுக்கு பொருத்தமானவர்கள் நான் அதுக்கு சரிப்பட மாட்டேன். நான் ரொமான்டிக் ஹீரோ, எனக்கு மல்யுத்தம் தெரியாது." என்றார்.
ஷாருக் கான் நடித்து வரும் ரயீஸ் படம் 2017 ஜனவரி 26 வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.