ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் கரீனா கபூர். இவரும் நடிகை கரிஷ்மாவும் சகோதரிகள்.தற்போது கரீனா தனது முதல் குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது எப்போது கரிஷ்மாவுடன் இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்ட போது கரீனா கூறியதாவது " எனக்கு என் அக்காவுடன் இணைந்து நடிக்க ஆசை தான். ஆனால் தற்போது வரை கரிஷ்மாவிற்கு நடிக்கும் எண்ணம் இல்லை, என்னெறால் அவளுக்கு சிறு குழந்தைகள் இருவர் இருப்பாதல் கரிஷ்மா நடிப்பார் என்று நான் நினைக்கவில்லை.