பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இர்பான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மதாரி'. நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ள இப்படத்தில் இர்பான் உடன் விசேஷ் பன்சால், துசார் தல்வி, நிதேஷ் பாண்டே ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரெடாக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வந்தது. மதாரி படம் கடந்த ஜூன் 10ம் தேதியே அமிதாப்பின் ‛டீன்' படத்துடன் வெளியாக வேண்டியது, ஆனால் அப்போது படத்தின் பணிகள் முடியாததால் ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிப்போனது.
இந்நிலையில், இப்போது ‛மதாரி' படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 22-ம் தேதிக்கு மாறியிருக்கிறது. ஜூலை 15-ம் தேதி ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள ‛கிரேட் கிராண்ட் மஸ்தி' படம் ரிலீஸாக இருப்பதால் மதாரி படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் இருப்பதாக கூறப்படுகிறது.