திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ப்ரனித்தி சோப்ரா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ப்ரனித்தி சோப்ரா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.