பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
'நேற்று அறிமுகமான நடிகையர் கூட, ஏகப்பட்ட படங்களுடன் கல்லா கட்டுகின்றனர்; முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருகின்றனர். நான் நடிக்க வந்து, எட்டு ஆண்டுகளாகியும், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, புலம்பி வந்த ஆந்திர அழகி பிந்து மாதவி, இப்போது, சற்று நிம்மதி அடைந்துள்ளார். சமீபத்தில் வெளியான, ஜாக்சன் துரை படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால், சந்தோஷத்தில் இருக்கிறார். 'இன்னும், இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்து விட்டால், நானும் முதல் வரிசை ஹீரோயினாகி விடுவேன். சம்பளமும் எகிறும்' என, நம்பிக்கையுடன் வலம் வருகிறார். தெலுங்கு பக்கம் படையெடுக்கும் திட்டத்தையும், தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.