'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மஸ்தி, கிராண்ட் மஸ்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து இப்போது அதன் மூன்றாம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‛கிரேட் கிராண்ட் மஸ்தி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபுராய், அப்தாப் ஷிவ்தாசினி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, இவர்களுடன் நடிகை ஊர்வசி ரவுட்லாவும் முதன்மையான ரோலில் நடிக்கிறார். இந்திர குமார் இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஊர்வசி, பேய் வேடத்தில் அதுவும் விர்ஜின் பேயாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இப்படம் இம்மாதம் ஜூலை 22ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.