Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3ந் தேதி ரஜினி வருகை, 7ந் தேதி சென்சார், 22ந் தேதி கபாலி ரிலீஸ்?

02 ஜூலை,2016 - 10:22 IST
எழுத்தின் அளவு:

திட்டமிட்டபடி கபாலி வருகிற 15ந் தேதி ரிலீசாக வேண்டும். ஆனால் படத்தை மலாய் மொழியில் டப் செய்யும்போது ரஜினி வாய்சை அந்த ஸ்டைல் மாறாமல் மலாய் மொழியில் பேச சரியான ஆள் கிடைக்காமல் அது தள்ளிப்போனது. அதனால் திட்டமிட்டபடி படம் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டது.


தற்போது புதிய ஷெட்யூல்படி ரஜினி அமெரிக்காவில் இருந்து நாளை (3-ம் தேதி) சென்னை திரும்புகிறார், 4ந் தேதி தயாராக உள்ள பர்ஸ்ட் காப்பியை பார்க்கிறார். படம் 7ந் தேதி தணிக்கைக்கு அனுப்பப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்கப் படுகிறது. 22ந் தேதி படம் ரிலீசாகிறது. 90 சதவிகிதம் இந்த ஷெட்யூலில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.


Advertisement
'கபாலி' விநியோகஸ்தர்கள் பாண்டிச்சேரி முதல்வர், கவர்னருடன் சந்திப்பு'கபாலி' விநியோகஸ்தர்கள் ... பிளாஷ் ஃபேக்: 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து நீக்கப்பட்ட நிர்மலா பிளாஷ் ஃபேக்: 'காதலிக்க நேரமில்லை' ...


வாசகர் கருத்து (2)

Nanda - Dallas,யூ.எஸ்.ஏ
07 ஜூலை,2016 - 03:27 Report Abuse
Nanda நடராஜன் ப்ரோ ... எப்போ நாங்க 1st காப்பிய பாக்கறது ...?
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
03 ஜூலை,2016 - 19:56 Report Abuse
Natarajan Ramanathan 23 தேதி சிடி ரிலீஸ்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
    Tamil New Film sangili bungili kadhava thorae
    Tamil New Film Vilayattu Aarambam
    Tamil New Film Jetleey

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in