பாகுபலி-2, 2.O மோத வாய்ப்பில்லை - ராணா - 2.O wont clash with Bahubali 2 says Rana Daggubati
Advertisement

சிறப்புச்செய்திகள்

நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதத்தை அளியுங்கள் - மோடிக்கு சிம்பு வேண்டுகோள் | ஓம் புரி ரோலில் என்னை விட யாரும் சிறப்பாக நடிக்க முடியாது : மனோஜ் பாஜ்பாய் | குரோர்பதி : அமிதாப்புக்கு பதில் ரன்பீர் கபூர் | நீங்களும் தலைவர்தான், தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் - நடிகர் சித்தார்த் | இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி வேண்டுகோள் | ரசிகர்களை ஏமாற்றிய பவன் கல்யாண்? | ரீ-என்ட்ரி சூப்பர் - வேண்டுதல் நிறைவேற்றிய சிரஞ்சீவி | 'டேக் ஆப்' ; ட்ரெய்லரிலேயே மிரட்டிய விஸ்வரூபம் எடிட்டர்..! | ஜல்லிக்கட்டு ஆதரவால் மம்முட்டி, நிவின்பாலிக்கு கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பு..! | போராட்டம் வரலாறு ஆனது - ஜிவி பிரகாஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி-2, 2.O மோத வாய்ப்பில்லை - ராணா

01 ஜூலை,2016 - 18:34 IST
எழுத்தின் அளவு:

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். பின்னர் அதை பாகுபலி முறியடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களை முறியடிக்கும் வகையில் பாகுபலி-2 இன்னும் பிரம்மாண்டமாகவும், 2.O அதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி-2 படமும், 2.O படமும் ஒரேநாளில் ரிலீஸாகப்போவதாக செய்தி வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் பாகுபலி-2 வில்லனான ராணா.


இதுகுறித்து அவர் கூறியதாவது... ‛‛2.O படம், பாகுபலி-2வுடன் கண்டிப்பாக மோதாது. 2.O படத்தின் ஷூட்டிங் மட்டுமல்ல, விஷூவல் பணிகளும் அதிகம் இருக்கிறது. பாகுபலி படம் வரலாற்று படம், அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பாகுபலி-2 ரிலீஸாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.


Advertisement
‛வீரப்பன்' படத்திற்கு எதிர்ப்பு - வீரப்பன் பற்றி தானே படம் எடுக்க போகிறார் முத்துலட்சுமி‛வீரப்பன்' படத்திற்கு எதிர்ப்பு - ... நடிப்பு வராததால் ஆத்திரம்: அருந்ததி கன்னத்தில் அறைந்த இயக்குனர் நடிப்பு வராததால் ஆத்திரம்: அருந்ததி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film rum
  • ரம்
  • நடிகர் : ரிஷிகேஷ்
  • நடிகை : சஞ்சிதா ஷெட்டி ,மியா ஜார்ஜ்
  • இயக்குனர் :சாய் பரத்
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film ennai nokki paayum thotta
  Tamil New Film Bruce Lee
  • புரூஸ் லீ
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : கிருதி கர்பந்தா
  • இயக்குனர் :பிரசாந்த் பாண்டிராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in