Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீவிர படவேட்டையில் சுரபி!

01 ஜூலை, 2016 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Surabhi-searching-movies

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கிய, இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் டில்லி நடிகை சுரபி. அதையடுத்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, புகழ் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு தமிழில் புதிதாக படங்கள் இல்லை. அதனால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு அட்டாக், ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்தவருக்கு இப்போது சுத்தமாக படவாய்ப்பே இல்லை. அதனால், சென்னை, ஐதராபாத்தில் முகாமிட்டு தீவிரமான படவேட்டையில் இறங்கியிருக்கிறார் சுரபி. சில சினிமா மானேஜர்களை அழைத்து, முன்னணி ஹீரோ, வளர்ந்து வரும் ஹீரோ என்ற பாகுபாடில்லாமல் நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in