'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதலிக்க நேரமில்லாமல் இருந்த அந்த பழம்பெரும் நடிகரின் மகள் வழி பேத்தி இப்போது நடிக்க வந்திருக்கிறார். கருப்பு கண்ணாடி இயக்குனரின் அடுத்த படத்தில் அவர்தான் ஹீரோயின். ஆனால் அவர் நடிக்க வருவது பழம்பெரும் நடிகரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையம். “நம்ம குடும்பத்து பெண்கள் சினிமாவுக்கு செல்லக்கூடாது” என்று பழம்பெரும் நடிகர் போட்ட கண்டிஷனை மீறிவிட்டதாக மற்ற குடும்ப உறுப்பினர்கள் கோபமாக இருக்கிறார்கள். கண்ணாடி இயக்குனரை சந்தித்து பேச குடும்பத்தினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.