ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பசங்க, கோலி சோடா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ஸ்ரீராம், பைசா படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். 'அளவுக்கு அதிகமான பணம், வரமா, சாபமா' என்பது தான், படத்தின் ஒன்லைன். ஸ்ரீராமின் ஹீரோ அவதாரம், அவருடன் படங்களில் நடித்த மற்றவர்களுக்கு, ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்களும், ஹீரோவாக மாறுவதற்கு, இயக்குனர்களை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.