பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ரெஜினா, சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகளாகி விட்டன. இப்போது தான், அவரது முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது. காரணம்; தற்போது, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உட்பட, ஆறு படங்கள் அவரது கைவசம் உள்ளன. இவற்றில் பெரும்பலான படங்கள், பெரிய பட்ஜெட்டில் தயாராகின்றன. முதல்முறையாக, ஜெமினி கணேசனும்... படத்துக்காக, அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. இதுவரை, அப்பாவி பெண் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த அவருக்கு, இந்த படத்தில் தைரியமான பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனால், இந்த படத்தில், தன் முழு திறமையையும் காட்டி, கோலிவுட்டை கலக்க திட்டமிட்டுள்ளார் ரெஜினா.