தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சத்யராஜ் அவரது மகன் சிபிராஜ், ராஜேந்திரன், பிந்து மாதவி மற்றும் பலர் நடிக்கும் ஜாக்சன் துரை திரைப்படம் ஜூலை 1ல் திரைக்கு வரவுள்ளது. தமிழில் ஜாக்சன்துரையாக வெளிவரும் இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டோரா என்ற பெயரில் ஜூலை 1ல் திரைக்கு வரவுள்ளது. பிரபாஸின் மிர்ச்சி படத்தின் வாயிலாக டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த சத்யராஜ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து விட்டார். இதனால் சத்யராஜ் பேயாக முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை தெலுங்கில் டோரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து செலுலாய்ட் நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுகின்றது. இயக்குனர் தரண் இயக்கத்தில் ஜாக்சன்துரை படத்தை ஹரிபாபு தயாரித்துள்ளார்.