சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வரும் ரானா அடுத்து தனது சகோதரர் அபிராமை நாயகனாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். ரானாவும் அவரது தந்தை சுரேஷ் பாபுவும் இணைந்து அபிராமிற்காக பல கதைகளைக் கேட்டுள்ளனர். ஒன்றிலும் திருப்திப்படாத அபிராம் தற்போது ஒரு ரொமேன்டிக் கதையை தேர்வு செய்துள்ளாராம். சுரேஷ் புரொடகஷ்ன் சார்பில் இப்படத்தை சுரேஷ் பாபு தயாரிக்கவுள்ளாராம். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றதாம். மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பட்டியலுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.