வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த யாமி கெளதமி, இப்போது பாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார். தற்போது அவர் ஹிருத்திக் ரோஷன் உடன் ‛காபில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹிருத்திக் உடன் நடித்ததை பற்றி புகழ்ந்து வருகிறார் யாமி கெளதம்.
அவர் கூறியதாவது... ‛‛என்னுடைய சினிமா கேரியரில் காபில் படம் முக்கியமான ஒன்று. ஹிருத்திக் உடன் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது, அது ஒரு அற்புதமான அனுபவம். படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அது எப்போது துவங்கும் என்பதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.