பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கி அண்ட் கா படத்திற்கு பிறகு ஓரளவு பேசப்படும் நடிகராகியிருக்கும் அர்ஜூன் கபூர், அடுத்தப்படியாக அனீஸ் பாஸ்மி இயக்கவுள்ள முபாராக் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அர்ஜூனுடன் நடிகர் அனில் கபூரும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்திற்கான ஹீரோயின் தேடலில் நடிகை பரிணிதி சோப்ரா இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முபாராக் படத்தை தயாரிக்கவிருக்கும் முராத் கேத்தானி மற்றும் அஸ்வின் ஆகியோர் பரிணிதியை சந்தித்து பேசவிருப்பதாகவும், ஆனால் பரிணிதி இன்னும் முடிவு சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.