ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். தற்போது அவர் வின் டீசல் உடன் 'டிரிபிள் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐபா 2016 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தீபிகா பங்கேற்றார். அப்போது தனது ஹாலிவுட் பயணம் குறித்து பேசினார். அதில், பாலிவுட்டில் எனக்கு முன்பே பட வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அதற்கான நேரம் அமையவில்லை. ஹாலிவுட் வாய்ப்பு வந்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒரு நடிகையாக நான் எவ்வித சவாலுக்கும் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது தீபிகா, வின் டீசல் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். பாலிவுட் வாய்ப்பு எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.