Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விருதுபெற்ற மலையாள நடிகரின் ரோல் மாடல் விக்ரம் தானாம்..!

26 ஜூன், 2016 - 08:26 IST
எழுத்தின் அளவு:
tovino-thomas-role-model-is-actor-vikram

இங்குள்ள நடிகர்கள் மலையாள நடிகர்களைப்போல இயல்பாக நடிக்க பயிற்சி பெறுவது எப்படி என யோசித்துக்கொண்டு இருக்க, மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர் நம்ம ஊர் நாயகனை தனது ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது ஆச்சர்யமான செய்திதான்.. மலையாள நடிகரான டொவினோ தாமஸ் என்பவர், நமது விக்ரமைத்தான் தனது ரோல் மாடலாக கொண்டிருப்பதாக பெருமை பொங்க கூறியுள்ளார்.. சின்ன படங்களில் ஹீரோ, முன்னி ஹீரோக்களின் படங்களில் இரண்டாம் ஹீரோ, சில நேரங்களில் வில்லன் என எந்த கேரக்டரிலும் பயணிக்கும் தைரியசாலி இவர்.


கடந்த வருடம் பிருத்விராஜ் நடிப்பில் 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் பிருத்விராஜின் நண்பராகவும் பார்வதியின் முறைப்பையனாகவும் இவர் நடித்திருந்தார் இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் வழங்கப்பட்ட 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த மலையாள குணச்சித்திர நடிகருக்கான விருதை இவர் பெற்றுள்ளார்.. இந்த விழாவிற்கு வருகை தந்த தனது ஆதர்ச நாயகன் விக்ரமை சந்தித்து அவரது ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் அவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டார் டொவினோ தாமஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in