அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கத்திலான்டோடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நேற்று(ஜூன் 23) முதல் துவங்கியன. சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடிப்பதால் உடல் எடையைக் குறைத்து, பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிரஞ்சீவியின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
இளமையான தோற்றத்துடன் காணப்படும் சிரஞ்சீவியின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கத்திலான்டோடு என்பது அறிந்ததே.