Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷகிலாவாக நடிக்கிறார் ஹிமா குரோஷி

24 ஜூன், 2016 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Huma-Qureshi-acting-in-Shakeelas-Biobic

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.


பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.


கன்ஸ் ஆப் வஷேபூர் படத்தில் அறிமுகமான ஹூமா அதன் பிறகு உபன்ஷந்த் கங்கா, டி.டே, பதல்பூர், ஹேவே, உள்பல பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். தற்போது வொயிட், விசோரியஸ் ஹவுஸ், படங்களில் நடித்து வருகிறார். தனது வேடத்தில் ஹூமா நடிக்க ஷகிலா சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in