இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித். அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த குலாப் கேங் தோல்வியை தந்தது. இயக்குநர் கரண் ஜோகர் , ஆலியா, வருண் தவாண் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை கொண்டு ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்தில் மாதுரி தீட்சித் ஒரு முக்கிய ரோலில் நடிக்கயிருப்பதாகவும், அந்த ரோல் ஆலியாவிற்கு அம்மா ரோல் என்றும் கூறப்படுகிறது. இதே போன்று அம்மா ரோலில் முன்பு ஒரு வாய்ப்பு வந்து அந்த ரோலை மாதுரி நடிக்க மறுத்தது குறிப்பிடதக்கது.